மேல், கீழ் சொற்கள் ஏற்கனவே உள்ளன, இடையிலுள்ள ஐந்தையும் நீ ஊகிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லும் மேலுள்ளதுடனும் கீழுள்ளதுடனும் கைகோர்க்கும்: FIRE MAN, MAN HOLE, HOLE PUNCH… எந்த வழியில் போவது என்று நீ தேர்ந்தெடு: ஏற்கனவே கண்டுபிடித்ததற்கு அருகிலுள்ள சொல்லைத் தொட்டால் அது முதல் எழுத்துடன் திறக்கும். தவறினால் இன்னொரு எழுத்து தோன்றும், தவறுகள் அதிகமானால் புள்ளிகள் குறையும். கடைசியாக மிஞ்சுவது மேலுக்கும் கீழுக்கும் பொருந்த வேண்டும். நிபுணர் நிலையில் முதல் எழுத்து தரப்படாது.
Mini Games GO